மதுபான விடுதியில் சங்கரன் பிள்ளை,
சங்கரன் பிள்ளை ஒரு நாள் மதுபான விடுதிக்கு சென்றார் அதிக அளவு மதுபானம் அருந்திவிட்டு தனது வாகனமான கழுதையை தேடி வெளியில் சென்று பார்த்தார் மிகவும் கோபகாரரான சங்கரன் பிள்ளை அதிர்ச்சி அடைந்தார். அங்க அவருடைய கழுதைக்கு யாரோ சாயம் பூசி வைத்து இருந்தார்கள். தங்க முடியாத கோபத்துடன் விடுதிக்குள் சென்று யார் என் கழுதைக்கு சாயம் பூசியது என்று கேட்டார். ஆறு அடியில் ஒரு கனவான் எழுந்து நின்றான். கோபத்துடன் வேகமாக அவனிடம் சென்றார் அனைவரும் என்ன நடக்கும் என்று தெரியாமல் அச்சத்துடன் காத்துக்கொண்டிருந்தனர் இருந்தனர்.சங்கரன் பிள்ளை அவனிடம் சென்று என் கழுதைக்கு மீதி சாயத்தையும் பூசிவிட்டால் நான் வேகமாக வீட்டுக்கு செல்வேன் என்றார்.
எப்பொழுதோ படித்த கதை.
No comments:
Post a Comment