நான்கு பேரிடம் இரும்பு கட்டிகள் கிடைத்தன , ஒருவன் அந்த இரும்பு கட்டியை கொண்டு லாடம் செய்து 100 ரூபாய் சம்பாதித்தான். ஒருவன் குண்டூசி செய்து 1000௦௦௦ ரூபாய் சம்பாதித்தான் . ஒருவன் பூட்டு செய்து 2000 ரூபாய் சம்பாதித்தான்.ஒருவன் அழகிய லாக்கர் செய்து 10000 ரூபாய் சம்பாதித்தான். ஆக நான்கு பேரிடமும் கிடைத்த இருப்பு கட்டிகள் ஒரே அளவு தான் ஆனால் அவர்களின் திறமையினால் அவர்கள் அடைந்த பலன்கல் வேறு. இது போல் தான் வாழ்கையும். நம் வெற்றி நம் கையில்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment